THE KING MAKERS

THE KING MAKERS
THE KING MAKERS

19 Feb 2016

ம் மனித சங்கிலி போராட்டம்

🙏🙏🙏🙏
  💪🏾💪🏾நாளை நடக்க இருக்கும் மனித சங்கிலி போராட்டம் நம் மானம் காக்கும் மாபெரும் போராட்டம். இப் போராட்டத்தில் கலந்து கொள்ள AEOs, SUPERVISOR, CEOs, DEO க்களிடம் CRC என்பது வேலை நாள் அல்ல எனவே நாங்கள் பிரிதொரு நாளில் CRC ல் கலந்து கொள்கிறோம் என்று சொல்ல்லிவிட்டோம். எனவே இயக்க உயிர் நாடிகளே! உங்களின் நாளைய CRC புறக்கணிப்பு; உரிமைகளைப் பெற்றுத் தரும் உன்னத தருணம்; அங்கன்வாடி, அரசு ஊழியர்களுக்கு நாம் எவ்வகையிலும் இளைத்தவர்கள் இல்லை என்பதை மீண்டும் நிருபிக்க புறக்கணிப்பீர் CRC ஐ புயலென புறப்படுவீர்    
 திருப்பூர்
 நோக்கி....வெற்றி நமதே👍🏾👍🏾👍🏾👍🏾💪🏿💪🏿💪🏿💪🏿

No comments:

Post a Comment