திருப்பூர் வடக்கு *பாண்டியன் நகர்* ஊ.ஓ.தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி *அக்ஷயதர்ஷினி* தற்போது 45 நாடுகளின் கொடிகளை *அடையாளம் கண்டு அந்நாட்டின் பெயர்களை கூறுகிறாள்*.
இடையிடையே கொடியை காண்பித்து கேட்டாலும் சரியா அடையலாம் கண்டு சொல்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவிக்கு பள்ளியின் சார்பாக வாழ்த்துக்கள்.Click here for the video

No comments:
Post a Comment