THE KING MAKERS

THE KING MAKERS
THE KING MAKERS

21 Jul 2017

Pandian nagar school

*பறவைகள் பற்றிய சிறப்பு கருத்தரங்கம்*

எமது திருப்பூர் *பாண்டியன் நகர் ஊ.ஓ.தொடக்கப்பள்ளியில்* கடந்த 18.7.2017 மாலை 2 மணியளவில் எம்பள்ளிக்கு *திருப்பூர் இயற்க்கை கழகத்திலிருந்து திரு.Rtn.PHF.ரவீந்திரன்* அவர்களும் அவரது நண்பரும் இணைந்து எமது பள்ளி  *5ம் வகுப்பு* குழந்தைகளுக்கு பறவைகள் பற்றி எடுத்து கூறி அதன் முக்கியத்துவத்தையும் கூறினார்கள்.

சுமார் *50 க்கும் மேற்பட்ட பறவைகளின் தமிழ் பெயர்களை* கூறினார். மாணவர்கள் அனைவரும் ஆர்வமாக கேட்டறிந்தனர்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் பள்ளியின் சார்பாக அவர்களுக்கு  நன்றிகள்.


No comments:

Post a Comment