THE KING MAKERS

THE KING MAKERS
THE KING MAKERS

15 Mar 2016

விக்ஸ் ஆக்சன் -500 எக்ஸ்ட்ரா மருந்து நிறுத்தம்


பக்க விளைவுகளை ஏற்படுத்தும் இருமல் , வலி நிவாரணி , ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உள்ளிட்ட 344 மருந்துகளுக்கு மத்திய அரசு கடந்த வாரம் தடை விதித்து உத்தரவிட்டது. இது தொடர்பாக மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
கால அவகாசம் முடிந்தும் பதில் வராததால், இந்த உத்தரவு பிறபித்தது. இதையடுத்து பிராக்டர் அன்ட் கேம்பலின் விக்ஸ் ஆக்சன் - 500 எக்ஸ்ட்ரா மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனையை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment