புதுடில்லி : எஸ்.சி., பட்டியலில் மேலும் சில ஜாதிகளைச் சேர்ப்பதற்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று(மார்ச் 15) நிறைவேறியது. அதன்படி, சத்தீஸ்கர், அரியாணா, கேரளா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் சாய்ஸ், அஹேரியா, பெருவண்ணான் உள்ளிட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள், இனி தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டுச் சலுகைகளைப் பெறுவார்கள்.-DINAMALAR
No comments:
Post a Comment