அன்பின் இயக்க உறவுகளே,
வருகிற 11.3.16 வெள்ளி அன்று நமது இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் விசாலாட்சிமுத்துவேல் அவர்களின் இல்ல விழாவிற்கு நமது பேரியக்கத்தின் பொதுசெயலர் மதிப்புமிகு ந.ரெங்கராஜ் அவர்கள்.மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் அருமை அண்ணன் காமராஜ் அவர்கள்,மாநிலப்பொருளாளர் அன்பிற்கினிய ஜோசப்சேவியர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.அனைத்து கிளை பொறுப்பாளர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.அழைப்பிதழ் கிடைக்கப்பொறாதவர்களும்,மற்றும் இயக்க உறுப்பினர்களும் தவறாது இது இயக்க விழாவாக நடைபெற உள்ளதால் அனைவரும் பங்குபெற்று சிறப்பு செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்வதோடு, மாநில பொறுப்பாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு செய்திடுவோம். மேலும் போராட்டம். குறித்த விளக்கங்களை கேட்டிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூவரும் 10.3.16 மதுரையிலிருந்து இரவு 10 மணிக்கு திருப்பூர் வருகை.
(தங்கல் ரமணாஸ் ஹோட்டல்,ரயில் நிலையம்)
11.3.16 மதியம் 2 மணிக்கு சென்னை பயணம்.
வருக வருக வருக என அன்புடன் அழைக்கும்...
ஜே.ஜோசப்
மாவட்ட செயலர்
Testf திருப்பூர்.

No comments:
Post a Comment