ஆசிரியர்கள் தங்கள் மொபைலில் தமிழில் டைப் செய்ய . உங்கள் appல் சென்று Tamil Hand writing download செய்யவும். அதில் விரலால் எழுதினால் தமிழில் தானே டைப்பாகும் .அதே போல் Voice writing ல் Voice தானாக டைப் ஆகும். பயன்படுத்தி . பாருங்கள் ஆன்ட்ராய்டு மொபைல் மட்டும். இதே வசதி ஆங்கிலத்திலும் உள்ளது.
அந்த செயலியைத் தரவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்
அந்த செயலியைத் தரவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்
No comments:
Post a Comment