சமையலில் பயன்படுத்தப்படும் பாெருள்களின் பட்டியல் / தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
வசம்பு Acorus
பாதாம் பருப்பு Almonds
சோம்பு Anise
பெருங்காயம் Asafoetida
ஓமம் Bishop’s weed
கடலை பருப்பு Black gram
கற்பூரம் Camphor
குடை மிளகாய் Capsicum
ஏலம் [ஏலக்காய்] Cardamom
முந்திரி Cashew
முந்திரி பருப்பு Cashew Nuts
பாலாடைக்கட்டி Cheese
மிளகாய் Chillies
கொத்தமல்லி Cilantro
லவங்கப்பட்டை Cinnamon
லவங்கம் Cloves
சேப்பங்கிழங்கு Colocasia
தனியா, கொத்தமல்லி விதை Coriander
மக்கா சோளம் Corn
வால்மிளகு Cubebs
சீரகம் Cumin
கரிவேப்பிலை Curry leaves
வெந்தயம் Dill
கன்டந்திப்பிலி Dried long pepper
சுக்கு Dry Ginger
கிஸ்மிஸ் Dry Grapes
பெருஞ்சீரகம் Fennel
வெந்தயம் Fenugreek
கடுக்காய், மாசிக்காய் Gallnut
கொண்டை கடலை Garbanzo beans
வெள்ளைப் பூண்டு Garlic
நல்லெண்ணெய் Gingelly oil
இஞ்சி Ginger
பச்சை மிளகாய் Green Chilli
பயத்தம் பருப்பு Green gram dhal
பச்சைப்பயறு Green gram Split
பாசி பருப்பு Green gram Whole
வெங்காயத்தாழ் Green onions
நொய்யரிசி Grit
சாம்பிராணி Incense
வெல்லம் Jaggery
அதிமதுரம் Licorice
ஜாதிபத்திரி Mace
கஸ்தூரி Musk
கடுகு Mustard
கருஞ்சீரகம் Nigella-seeds
ஜாதிக்காய் Nutmeg
ஆலிவ் ஆயில் Olive Oil
வெங்காயம் Onion
பாமாயில் Palm Oil
வேற்கடலை Peanuts
பட்டாணி Peas
மிளகு Pepper
ஊறுகாய் Pickle
கசகசா Poppy
வரமிளகாய் Red Chilli
சிவப்பு மிளகாய் Red Chillies
அரிசி Rice
கோதுமை நெய் Rolong
பன்னீர் Rose water
குங்குமப்பூ Saffron
ஜவ்வரிசி Sago
உப்பு Salt
நன்னாரி Sarasaparilla
குழம்பு Sauce
ரவை Semolina
சர்க்கரை Sugar
கற்கண்டு Sugar Candy
தூள் உப்பு Table Salt
வால் மிளகு Tailpepper
புளி Tamarind
மஞ்சள் Turmeric
துவரம் பருப்பு Yellow split peas
துளசி இலை Basil leaves
புன்னை இலை Bay leaves
வெண்ணைய் Butter
மோர் Butter milk
தயிர் Curds
நெய் Ghee
எள்ளு Gingili (seasame seeds)
கடலையெண்ணை Ground nut oil
தேன் Honey
எழுமிச்சை Lemon
பால் Milk
புதினா Mint leaves
பனங்கருப்பட்டி Palm jiggery
கொடுக்காபுளி Pithecellobium dulce (Madras thorn)
உலர்திராட்சை Raisin
சேமியா Vermicelli
வசம்பு Acorus
பாதாம் பருப்பு Almonds
சோம்பு Anise
பெருங்காயம் Asafoetida
ஓமம் Bishop’s weed
கடலை பருப்பு Black gram
கற்பூரம் Camphor
குடை மிளகாய் Capsicum
ஏலம் [ஏலக்காய்] Cardamom
முந்திரி Cashew
முந்திரி பருப்பு Cashew Nuts
பாலாடைக்கட்டி Cheese
மிளகாய் Chillies
கொத்தமல்லி Cilantro
லவங்கப்பட்டை Cinnamon
லவங்கம் Cloves
சேப்பங்கிழங்கு Colocasia
தனியா, கொத்தமல்லி விதை Coriander
மக்கா சோளம் Corn
வால்மிளகு Cubebs
சீரகம் Cumin
கரிவேப்பிலை Curry leaves
வெந்தயம் Dill
கன்டந்திப்பிலி Dried long pepper
சுக்கு Dry Ginger
கிஸ்மிஸ் Dry Grapes
பெருஞ்சீரகம் Fennel
வெந்தயம் Fenugreek
கடுக்காய், மாசிக்காய் Gallnut
கொண்டை கடலை Garbanzo beans
வெள்ளைப் பூண்டு Garlic
நல்லெண்ணெய் Gingelly oil
இஞ்சி Ginger
பச்சை மிளகாய் Green Chilli
பயத்தம் பருப்பு Green gram dhal
பச்சைப்பயறு Green gram Split
பாசி பருப்பு Green gram Whole
வெங்காயத்தாழ் Green onions
நொய்யரிசி Grit
சாம்பிராணி Incense
வெல்லம் Jaggery
அதிமதுரம் Licorice
ஜாதிபத்திரி Mace
கஸ்தூரி Musk
கடுகு Mustard
கருஞ்சீரகம் Nigella-seeds
ஜாதிக்காய் Nutmeg
ஆலிவ் ஆயில் Olive Oil
வெங்காயம் Onion
பாமாயில் Palm Oil
வேற்கடலை Peanuts
பட்டாணி Peas
மிளகு Pepper
ஊறுகாய் Pickle
கசகசா Poppy
வரமிளகாய் Red Chilli
சிவப்பு மிளகாய் Red Chillies
அரிசி Rice
கோதுமை நெய் Rolong
பன்னீர் Rose water
குங்குமப்பூ Saffron
ஜவ்வரிசி Sago
உப்பு Salt
நன்னாரி Sarasaparilla
குழம்பு Sauce
ரவை Semolina
சர்க்கரை Sugar
கற்கண்டு Sugar Candy
தூள் உப்பு Table Salt
வால் மிளகு Tailpepper
புளி Tamarind
மஞ்சள் Turmeric
துவரம் பருப்பு Yellow split peas
துளசி இலை Basil leaves
புன்னை இலை Bay leaves
வெண்ணைய் Butter
மோர் Butter milk
தயிர் Curds
நெய் Ghee
எள்ளு Gingili (seasame seeds)
கடலையெண்ணை Ground nut oil
தேன் Honey
எழுமிச்சை Lemon
பால் Milk
புதினா Mint leaves
பனங்கருப்பட்டி Palm jiggery
கொடுக்காபுளி Pithecellobium dulce (Madras thorn)
உலர்திராட்சை Raisin
சேமியா Vermicelli
No comments:
Post a Comment